விண்வெளிக்கு முதலில் பறந்தது அனுமார் குரங்கு என்பதில் தொடங்கி… பரத்வாஜ முனிவர் விமானத்தை கண்டுபிடித்தார் என்பதில் தொடர்ந்து, டார்வின் கோட்பாட்டை தடை செய்து, இந்துத்துவ தசாவதாரத்தை நிணத்து. ஏன் வேதி அட்டவணையைக் கூட பாடத்தில் இருந்து எடுத்துவிட்டு வேதகால் ரசவாதத்தை திணிக்கும் பிற்போக்கு மதவாத சூழலுக்கு எதிராக கண்டிப்பாக நாம் கட்டமைக்க வேண்டியது. அறிவியல் மனப்பான்மை கொண் சமூகம். இதற்கான முதல் பமுயை எடுத்து வைத்த சதீஷ் தவான் எனும் பேரறிஞர் உருவாக்கிய லக அளவிலான அறிவியல் மனப்பான்மை கழகம் குறித்த கட்டுரை உட்பட புக் டே இணையதளத்தில் வெளிவந்த ஆயிஷா இரா.நடராசன் எழுதிய 15 அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொரு பள்ளி, கல்லூரி மாணவரும் சமூக செயற்பாட்டாளரும் வசிக்க வேண்டிய அற்புத நூல்.
Be the first to rate this book.