பலராலும் விரும்பிப் படிக்கப்பட்ட, புகழ்பெற்ற ஓர் ஆங்கில சாகசப் புனைவு. மாலுமி ஒருவனை அவர்களது விடுதியில் தற்செயலாகச் சந்திக்கிறான் சிறுவன் ஜிம் ஹாக்கின்ஸ். புதையல் இருக்கும் தீவு பற்றிய வரைபடம் கிடைக்கிறது. நண்பர்களுடன் கடற்பயணம் ஒன்றை மேற்கொள்கிறான். கடற்கொள்ளையர்களைச் சமாளித்து, புதையலை அவர்கள் அடைகிறார்கள். ஆபத்துகளும் சாகசங்களும் நிறைந்த ஒரு சுவாரஸ்யமான கதை.
Be the first to rate this book.