பாதையெங்கும் நெருக்கடியும் சிக்கலும் மலிந்து கிடக்கும் அன்றாடங்களின் வாழ்வை உன்னித்துப் பார்க்கும் மனங்கள் பெருகியுள்ளன. பொதுப் புத்தியால் புறக்கணிப்புக்குள்ளான புழங்குவெளிகள் எழுத்தின் வழியாக அம்பலப்படுத்தப் பட்டுள்ளன.பேசாப் பொருளைப் பேசத் துணிந்த பேரலை ஏற்காப் பொருளை ஏற்கச் செய்யுமளவிற்கு பரவி நிற்கிறது. இக்கட்டுரைகள் சமகாலத்திய ஊடாட்ட வாழ்வின் அணிமை முகங்களைத் தோலுறிக்கும் இராசாயண கத்திகளாய் நிமிர்கின்றன.
Be the first to rate this book.