அம்பேத்கரைப் பற்றிய முழுமையான வரலாற்றுத் தகவல்களுடன் எளிய நடையில் வெளிவந்துள்ள இந்த நூலை அம்பேத்கரைப் பற்றி புரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் ஒரு அடிப்படையான ஆவணம் என்று சொல்லலாம். பள்ளிப் பாட புத்தகத்தில் இது இடம்பெறும் முழுத் தகுதியும் பெற்றிருக்கிறது. நூலாசிரியரின் நல்ல முயற்சியைப் பாராட்ட வேண்டும்.
- விடுதலை ராசேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகம்
Be the first to rate this book.