"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே"
-தொல் 157.
"எழுத எழுத எழுத்து அழிகிறது, வாசிக்க வாசிக்க வாசகன் தொலைகிறான்"
-நகுலன்.
"நெருப்பு என்று சொன்னால் வாய் வேக வேண்டும்"
-லா.ச. ராமாமிருதம்.
"ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திரும்பி வரவியலாத புள்ளி என ஒன்றிருக்கும். மேலும் வெகு சிலரின் கதையில், இதற்கு மேல் அவர்களால் முன்னேறிப் போகமுடியாதென்பதைப் போலவும். அந்தப் புள்ளியை அடையும் சமயத்தில், நாம் செய்யக் கூடியதெல்லாம் அமைதியாக அதை ஏற்றுக்கொள்வதுதான்."
-ஹருகி முரகாமி.
"அரசியலற்ற இலக்கியத்தைப் படைப்பவர்கள் கடமை தவறியவர்களாக, துரோகிகளாகக் கருதப்படுவதோடு, அவர்கள் ஆக்கிய கவிதையும் நாவலும் நாடகமும் புறக்கணிப்பு அபாயத்துக்கு ஆளாகின்றன. ஒரு கலைஞனாக, வெறும் கலைஞனாக மட்டுமே இருப்பது எங்கள் நாடுகளில் ஒரு அநியாயமான குற்றமாக, அரசியல் பாவமாகக் கருதப்படுவதுண்டு”
-மரியோ வர்காஸ் யோசா.
Be the first to rate this book.