நானும் ஆனந்தராணியும் நாடகத்துறையில் இணைந்து ஐம்பது ஆண்டுகளை இவ்வருடம் கடந்திருக்கிறோம். எமது ஐம்பது ஆண்டு கலைப்பயணத்தின் ஓர் அடையாளமாக இந்நூல் வெளிவருகிறது.
நான் தெரிவு செய்து நெறிப்படுத்தி மேடையேற்றிய ஏழு நாடகப் பிரதிகள் (பனுவல்கள்) இந்தத் தொகுப்பில் உள்ளன. இவை புகலிட நாடுகளில் மேடையேறியவை. இரண்டு சுய மொழி நாடகங்கள், ஐந்து வேற்று மொழியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட நாடகங்கள்.
-க. பாலேந்திரா
Be the first to rate this book.