புதுச்சேரியில் அன்று பிரெஞ்சுக்காரர்களின் கோட்டை மண்ணோடு மண்ணானது. ஆயினும், அந்தக் கோட்டை உருவாக்கிய பண்பாட்டு சிதைவுகள், காலனிய சுரண்டல்களின் தடங்கள், அவற்றினால் வெடித்த போர்கள், அவை ஏற்படுத்திய விளைவுகள், மக்களின் சுதந்திர வேட்கைகள் ஆகிய அனைத்தும் வரலாற்றின் பாதையில் அழியாத தடயங்களாக இன்றும் நிற்கின்றன.
Be the first to rate this book.