எண்ணிலடங்கா விந்தைகளும் ரகசியங்களும் நிறைந்துள்ளது ஒவ்வொரு மனிதனின் மனதிலும். ஆயினும் இவை அனைத்திற்கும் மனித இனம் வினாக்கள் தேடியதே இல்லை. ஏனென்று எண்ணி பார்க்க கூட சமயமே இல்லாத இரைச்சல் நிறைந்த ஓட்டம் தனில் சிக்கிக் கொண்டு கால்கள் தேய்ந்து, தொய்வடைந்து, தன்னிலை கூட அறியாது, சென்றுக் கொண்டே இருக்கின்றான். அப்படி செல்லும் அவனை யாரேனும் ஒரு கனம் சற்று இளைப்பாற செய்ய வேண்டும் அல்லவா!? மனிதா, நீ தேடும் அனைத்திற்கும், நீ ஓடிச் செல்லும் அனைத்திற்கும், நீ உன்னையும் அழியாது உன் ஆன்மாவில் குடிகொண்டு உன்னை ஆட்டி படைக்கும் ஊழ்வினைக்கும்... பதில் உள்ளது என்று உனக்குத் தெரியுமா!?
இந்தப் பிரபஞ்சத்தின் ரகசியம் உன்னுடைய பல வினாக்களுக்கும் தேடல்களுக்கும் பதிலாக அமையும்.
Be the first to rate this book.