பிரபஞ்சன் எழுதிய இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எடுத்துத் தொகுத்து இரண்டு தொகுதிகளாக வெளியிடுகிறார் 'நற்றிணை' யுகன். வெளியிட வேண்டியது யுகனின் கடமை. அதை மிகச் சரியாகவே செய்திருக்கிறார் யுகன்.
நற்றிணை பதிப்பித்த பிரபஞ்சன் சிறுகதைகள் என்னும் இந்த இரண்டு தொகுதிகளைப் பார்க்கும்போது, இரண்டு பிரபஞ்சன்கள் பிறந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
அவரது ஒரு சிறுகதையின் தலைப்பு, நான் நிறைவோடு இருக்கிறேன்' என்பது ஆகும். இந்த இரண்டு தொகுதிகளையும் பார்த்திருந்தால் பிரபஞ்சன் அப்படித்தான் சொல்லியிருப்பார்.
-ப.திருமாவேலன்
Be the first to rate this book.