பொருளின் பொருள் கவிதை

பொருளின் பொருள் கவிதை

114 ₹120 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: மா. அரங்கநாதன்
Publisher: தேநீர் பதிப்பகம்
No. of pages: 116
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9788196838126
Published on: 2024
Book Format: Paperback

Description

வாசகர்களுக்கு திரு. மா.அரங்கநாதனின் "பொருளின் பொருள் கவிதை"யைப் படிப்பது ஒரு நூதன அனுபவமாகவே இருக்கும். படித்ததை ஞாபகப்படுத்திக் கொள்கையில், இந்நூலைப் படித்த பிறகு ஒன்று தோன்றுகிறது - எது கவிதை இல்லை என்பதை எளிதாகக் கூறிவிடலாம். ஆனால் எது கவிதை எனக்கூறுவது அவ்வளவு எளிதில்லை என்றே தோன்றுகிறது. எனவே கவிதை எது என்பதை எதிர்மறைகளின் மூலமே சொல்ல வேண்டிய நிர்பந்தம். இங்கு கவிதையைப்பற்றி சம்பிரதாய முறையில் படிப்பிக்கப்பட்ட பாடங்களெல்லாம் பின்தள்ளப்படுகின்றன.

-நகுலன்

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp