குசராத்தின் ரானா-கட்ச் (Rann of Kutch) மற்றும் ஒரிசாவின் சில்கா ஏரிகளில் இனப்பெருக்கம் செய்துவிட்டு, குளிர்காலத்தில் தமிழகத்தின் பழவேற்காடு, கோடிக்கரை மற்றும் கூந்தங்குளம் புகலிடங்களுக்கு உள்ளூர் வலசைப் பறவைகளாக (Local Migration) வருகைபுரிகின்றன. ஆண்டின் இறுதியில் அக்டோபர் மாதத்தில் இலட்சக்கணக்கில் வருகைபுரியும் பூநாரைகள் மார்ச் மாத துவக்கத்தில் தங்களது இருப்பிடத்திற்கு திரும்பிச் செல்கின்றன.
Be the first to rate this book.