இயற்கையின் மீதான லயிப்பும் நெருக்கமும் கதைகள் எங்கும் விரிந்து கிடக்கின்றன. 'செங்கவெள்ளை'
கதையில், சிறுஓசை கூடப் பதிவு செய்யப்படுகிறது. அவர் கதையை வளர்த்துக்கொண்டு போவதில்லை. மாறாக, இடைவெட்டாக நிளைவையும் நடப்பையும் ஒன்று கலக்கிறார். இருட்டிற்குள்ளிருந்து யாரோ உற்றுக் கவளிப்பது போன்று கதைக்கு வெளியே அவரது இருப்பு எப்போதுமிருக்கிறது. அவர் குறுக்கிடுவதோ விளக்கம் சொல்வதோ இல்லை.
-எஸ்.ராமகிருஷ்ணன்
Be the first to rate this book.