இக்கதைகளை மானுட உறவின் பற்பல வர்ண ஜாலங்கள் என வர்ணிக்கலாம். மனிதர்களில் தொடங்கி மிருகங்கள்வரை வாஞ்சை கொஞ்சும் பிரியக் கதைகள், பிரிவுக் கதைகள், தலைமுறைகளுக்கு இடையேயான குழப்ப இடைவெளியை நிரப்பும் புரிதல் கதைகள் என நவீன நடுத்தரச் சமூகத்தின் நாடியைப் பிடித்துப் பார்க்கும் புனைவுத் தொகுதி இது. நம் பக்கத்து வீட்டை விகற்பமின்றி எட்டிப் பார்க்கும் உணர்வினை அளிக்கும் கதைகள்!
5 Must read
தீராக்காதல் அருமையான கதை
Priya 14-01-2026 01:50 am