இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். திருத்தணியை பூர்வீகமாக கொண்டவர். 'நேர்க்கோட்டில் ஒரு வானவில்' தொகுப்பிற்கு பிறகு இது இவரது இரண்டாவது புத்தகம். திரைப்படத் துறையில் எழுத்தாளர் பாடலாசிரியர் மற்றும் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
Be the first to rate this book.
Be the first to rate this book.