அதீத அன்பும்,
அளவில்லா பாசமும்,
அடங்காத ஆசையும்,
ஆர்ப்பரிக்கும் வேட்கையும்,
கட்டுக்கடங்கா காதலும்,
கண்ணியம் தவறிய கடமையும்,
எல்லை தாண்டுதல்
கொள்ளை இன்பம் என,
குதூகளித்து கும்மாளமிடும்
நம் சமூக மாந்தர்களின் நினைப்புகளும்
நீர்க்குமிழிகள் தான்
என்பதே நிதர்சனமான உண்மை.
Be the first to rate this book.