எப்போதாவது படித்துவிடலாம் என வாங்கப்படுகிறது ஒரு புத்தகம் எப்போதாவது கேட்கலாம் என சேமிக்கப்படுகிறது இசைக்கோப்பு. எப்போதாவது அழைப்போம் என பகிரச்சொல்கிறோம்
ஒரு அலைபேசி எண்ணை. எப்போதாவது சமைக்கலாம் என எழுதிக்கொள்கிறோம் சமையல் குறிப்பை.எப்போதாவது வாழ்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது எப்போதும்.
Be the first to rate this book.