“உலகின் அனைத்து செல்வங்களும் நம் கைகளால் உருவாக்கப்பட்டவை. நமது வியர்வையிலும் இரத்தத்திலும் உதயமானவை. இந்த கடின உழைப்புக்கும் கிடைக்கும் வெகுமதி என்ன என கேள்வி எழுப்பினார் லெனின்.
அயலக மண்ணில் சுரண்டலுக்கு எதிராகக் களமாடியவர்களின் துயரங்களைப் பேசுகிறது இந்த நாவல்.
"வாருங்கள் என்னோடு. வெல்லட்டும் தொழிலாளர் ஒற்றுமை!" என்று முழங்கிக் கொண்டே தொழிற்சாலை கதவை நோக்கி நடந்து சென்றபோது 5 /2 அடி உயர லால். மிக மிக உயரமாகத் தெரிந்தார்.
"இந்தியா போன்ற ஏழை நாட்டிலிருந்து வருபவர்களுக்கு இந்த கேம்ப் வசதியற்றதாக இருக்க வாய்ப்பே இல்லை. என்று நீதிமன்றத்தில் வாதாடினார் அந்த கப்பல் முதலாளி.
பணமும், அதிகாரமும் சேரும் போது மனிதர்களிடமிருந்து மனிதாபிமானம் வெளியேறியே தீர வேண்டும் என்று விதி இருக்கிறதா என்ன?
வாசிப்பின் வழியே உரையாடுவோம்.
Be the first to rate this book.