ஒரு தாய் தன் கருவில் வளரும் சிசுவுடன் நடத்தும் தீவிரமான உரையாடலாக அமைந்திருக்கிறது இந்த நாவல். தாய்மை என்ற அற்புத உணர்வுக்கும், ஒரு குழந்தையை இந்தச் சிக்கலான, சில நேரங்களில் கொடூரமான உலகிற்குக் கொண்டுவர வேண்டுமா என்ற அறவியல் கேள்விக்கும் இடையே போராடும் ஒரு பெண்ணின் மனப் போராட்டத்தை ஆன்மாவின் ஆழத்திலிருந்து எழும் குரலில் இந்நூல் பதிவு செய்கிறது.
Be the first to rate this book.