சார்த்தரின் நுட்பமான மிக முக்கியமான குறுநாவல் பிணைப்பு. லுலு தனது காதலரான பியரிக்காக ஆண்மையற்ற கணவரான ஹென்றியை விட்டுச் செல்வதா இல்லையா என்பது குறித்து தோழி ரைரெட் கதாபாத்திரத்தால் உண்டாகும் எதிர்மறையான முடிவைப் பற்றி சொல்கிறது. அதேநேரம் முதலாளித்துவத்திற்கும் இருத்தலியல்வாதத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் மற்றும் சார்த்தரின் சுய ஏமாற்றம் பற்றி நன்கு அறியப்பட்ட கருத்துகளும் கதாபாத்திரங்களின் வழியே உருக்கொண்டுள்ளன. பெரும் மகிழ்ச்சி, மீறல் காமம், கட்டற்ற சுதந்திரம் ஆகிய முனைகளிலான தத்துவ விசாரணையாகவும் இப்படைப்பு கனக்கிறது.
Be the first to rate this book.