ஒரு தேசத்தில் மதம் ஃபாசிசமானபோது, முன்கூட்டியே நாத்திகனாக இருந்த ஒருவனுக்கு, கடவுளை உரத்த குரலில் எதிர்த்துப் பேசுவது புதுமையாகத் தோன்றவில்லை. ஆனாலும் எதிர்ப்பதென்பது, மலை உச்சியிலிருந்து குதித்து, பாராசூட்டை விரியச்செய்வது போன்ற சாகசமாகவோ, அல்லது, கவிதை எழுதுவதாகவோ இருக்கிறது.
-கரிகாலன்
Be the first to rate this book.