சுயம் நசிந்த தடங்களை மீண்டும் எறும்பின் கால்களால் நடந்து பார்ப்பது, சப்தங்களில் இருந்து தப்பித்து மொழியற்ற ஞாயிறுகளில் ஒடுங்கிக் கொள்வது, புத்தனைக் காதலிப்பது என்று முன்பத்திக்கு முற்றிலும் எதிர் துருவத்தில் வசிப்பது என தன் அடையாளங்களை கலைத்து கலைத்து அடுக்கிப் பார்த்திருக்கும் கவிதைகள் இவை என்று சொல்லிப் பார்க்கலாம்.
-நேசமித்ரன்
Be the first to rate this book.