உங்களுக்குப் பிடித்தமான ஒருவருடன் ஏற்பட்ட
ஒரு சண்டையை எப்படி முடிப்பீர்கள்?
உங்களுக்கு ஒரு தந்திரம் சொல்கிறேன்
பல முறை மன்னிப்பு கேட்டு உங்களை மிகவும்
சிறியவராக மாற்றிக்கொள்ளுங்கள் அதனால்
அவர், சரி, விடு பரவாயில்லை எல்லாம் சரியாகிவிடும்
என்று உங்களிடம் சொல்வார் ஏனென்றால் மிகவும் சிறிய ஒருவரை
யாராலும் வெறுக்க முடியாது அல்லவா!
Be the first to rate this book.