பேசும்பூனை கதைகளெல்லாம் புத்தம் புதியதாக இருக்கின்றன. புதிய திசையிலிருந்து புதிய காற்றாய் வீசுகிறது. சில கதைகளில் தென்றலைப் போல வருடிச் செல்கிறது. சில கதைகளில் புயலைப்போல மோதி இழுத்துச் செல்கிறது. சில கதைகளில் நிதானமாக யோசிக்க வைக்கிறது. கதைகளனைத்துமே சொல் புதிது பொருள் புதிதாகத் திகழ்வதென்பது முனைவர் வினோத்தின் கலைத்திறனைக் காட்டுகிறது.
விதவிதமாக, வகைவகையாக, நாம் முற்றிலும் எதிர்பார்த்திராத கதைகளை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் சு.வினோத்.
Be the first to rate this book.