ஒரு வீட்டில் நான்கு கடிகாரங்கள் இருக்கின்றன. நான்கு கடிகாரங்களுக்கும் வெவ்வேறு விதமான பிரச்சினை. எனவே அவை தங்களுைைய பிரச்சினைகளைப் பேசுகின்றன. அந்த வீட்டில் இருக்கும் தாத்தா அந்த நான்கு கடிகாரங்களுக்கும் உள்ளப் பிரச்சனையைத் தீர்த்து வைத்தாரா? அந்த பிரச்சனைகள் என்ன? என்பதைச் சுவாரசியமாகச் சொல்கிறது இந்நூல்.
Be the first to rate this book.