கோபமாதவன் விஷள்குரு அண்ட் மைன்ட்புலஸ் எனும் மனவியல் பயிற்சியாளர்
The Magic of Manifesting Miracles) (அற்புதங்களை வெளிப்படுத்தும் மந்திரம்) என்ற நூலின் ஆசிரியர்
இந்நூலுக்கு பாரா ஒலிமபிக சாம்பியன் மற்றும் தேசியப் பயிற்சியாளர் ஷரத் கெய்க்வாட அவஉகள் முன்னுரை எழுதியுள்ளார்.
நூல் ஆசிரியர் பணிகளை தேசிய விருது பெற்ற பாடகர் உன்னிக்கிருஷ்ணன். ஒம்பிக்கில் தங்கம் வென்ற பாஸ்கரன், ஆடி கார் உற்பத்தி தேசியத தலைவர் அபிஷேக ஆரோரா போன்றவர்கள் பாராட்டி அணிந்துரை எழுதியுள்ளார்கள்.
இந்நூலாசிரியர் விஷன் குருவாக TNPL கிரிக்கெட் ஆட்டத்தில் புகழ் பெற்ற சினிமா தயாரிப்பு நிறுவளமான லைகா கோவை கிங் அணியின் காட்சிப்படுத்தல் பயற்சியாளராக செயல்பட்டு 2022.2023ல் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு, லாத்தகம், கல்விக்கூடங்களில் காட்சிபடுத்தலில் நிபுணத்துவம் கொண்டவர்.
மின்வணிகம், ஆட்டோமொபைல், ஏற்றுமதி துறைகளில் தனித்துவமான செயல்பாட்டாளர்..
பேனசோனிக் முருகப்பா குழுமம் மற்றும் ஆடி கார் நிறுவனததின் தலைமைப் பொறுப்பில் செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to rate this book.