நாடு விடுதலை பெறாத காலகட்டத்தில் நம் நாட்டவர்களின் ஒற்றுமையின்மை குறித்தும் மேல்நாட்டவர்களின் பொதுநோக்குப் பார்வைமீதான வியப்பும் மறைமலையடிகளாரின் கட்டுரை சுட்டும் செய்திகளில் நம் நாட்டவர் அறிவால், உணர்வால், பண்பாட்டால் மேம்படவேண்டும் எனக் கருதும் பாங்கும் போற்றத் தக்கதாக உள்ளது.
பெரியார் அவர்களின் தமிழ்ப்பற்றும் உண்மை காயப்படும்போதெல்லாம் வெகுண்டு எழும் போர்க்குணத்தையும் இந்நூல் வாயிலாகச் சிறப்பாக நம்மால் உணரமுடிகிறது.
-ஆவராணி ஆனந்தன்
Be the first to rate this book.