தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் தந்தை பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் கொச்சைப் படுத்துபவர்களுக்கு ஆதாரப்பூர்வமான முறையில் சுடச்சுட பதில் தரப்பட்டுள்ளது. இந்நூலை முதலில் திராவிடர் இயக்கத் தோழர்கள் தவறாமல் படிக்க வேண்டும். அதன்பின் இந்நூலைப் பரப்பும் பணியையும் செய்ய வேண்டும்.
-கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
நூற்றாண்டுப் பெருமைமிகு நம் திராவிட இயக்கத்தின் மீது புழுதியையும் சேற்றையும் வாரி இறைக்கும் நம் இன எதிரிகளின் ஊதுகுழலாக, பல முனைகளில் இருந்தும் எட்டப்பர்கள் ஓங்கிக் குரல்கொடுக்கும் வேளையில், அவர்களின் மோசடிகளைத் தோலுரித்துக்காட்ட, சரியான வேளையில் இந்நூல் வெளிவந்துள்ளது.
-வைகோ
பொதுச் செயலாளர், ம.தி.மு.க.
Be the first to rate this book.