அண்ணா | காமராஜர் | கலைஞர் | ராஜா சர் முத்தையா | க.அன்பழகன் | நாவலர் நெடுஞ்செழியன் | என்.வி.நடராசன் | ஜி.டி.நாயுடு | அன்பில் தர்மலிங்கம் | ஆசிரியர் கி.வீரமணி | சி.பி.சிற்றரசு
---------
தமிழனின் சுயமரியாதை பறிபோகாமல் இருக்கவேண்டும் என்று தமிழர்களைத் தட்டி எழுப்பியவர் தந்தை பெரியார் அவர்கள். அப்போது நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தேன். அப்போது இந்தியைக் கட்டாய பாடமாகக் கொண்டு வந்தார் ராஜாஜி. அதை முதலில் ஆட்சேபித்தவன் நான். அப்போது இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என்று சொல்லியதற்காக சிறை சென்றவர் தந்தை பெரியார் அவர்கள். சென்னையில் பெரிய மாநாடு போட்டோம். அப்போது சிறைச்சாலை முன்னே நின்றுகொண்டு பெரியார் வாழ்க என்று பெரிய கூச்சல் போட்டு விட்டுத்தான் சென்னை கூட்டத்தை நடத்தினோம்.
- ராஜா சர் முத்தையா
Be the first to rate this book.