தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் பார்ப்பனரல்லாதாரின் தலைவராக பெரியாரும், பார்ப்பனர்களின் தலைவராக ராஜாஜியும் வாழ்ந்து மறைந்து அரை நூற்றாண்டு காலமாகிறது.
இந்தச் சமகாலச் சூழலில், அவர்கள் இருவரும் மீண்டும் நேருக்கு நேர் சந்தித்து இன்றைய சமூக அரசியலை விவாதித்தால் எப்படி இருக்கும்? என்ற என் கற்பனையில் உதித்த சிந்தனையே இந்த
'பெரியார் Vs ராஜாஜி 2.0'."
Be the first to rate this book.