ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியானவர்கள் என்னும் இயற்கைக்கு மாறான கருத்தைத் தோழர் ஓவியா நூலில் வெளிபடுத்தவில்லை. இருவரும் வேறு வேறானவர்கள், ஆனால் சமமானவர்கள் என்பதைத் தெளிவுபடுத்துவதே நூலின் நோக்கமாக உள்ளது.
- சுப.வீரபாண்டியன்
“பெண்ணும் ஆணும் ஒண்ணு” என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள, இன்று வரை தயங்கும், மறுக்கும் “களிமண்” மூளையருக்கும் பெண் குறித்த உண்மைகளை, செய்திகளை விளங்கும்படி சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
- பேராசிரியர் சரசுவதி
Be the first to rate this book.