“தான் உருவாக்கும் பெண்ணிலையைப் பெண்மை மீது திணிக்கும் ஆண்நிலையானது பெண்ணை, பெண்மையை மையமாக வைத்துத்தன் வாழ்வையும் தன்னடையாளத்தையும் அமைத்துக் கொள்ளகிறது. பெண் மையம் என்பதற்கு அடுத்தநிலை பெண்நிலைக்கு எதிரிணையாக, மாறுநிலையாகத் தனது ஆண்நிலையையும் ஆணடையாளத்தையும் உருவாக்கிக் கொண்டு அதனை உறுதிசெய்து கொள்ளவே தனது முழு ஆற்றலையும் செலவு செய்கிறது.”
தமிழில் பேசப்படாதவைகளைப் பேசவும் அவற்றை விரிவுபடுத்தவும்
Be the first to rate this book.