பெண்அரசியல் வெற்றி பெற்று, பெண்களின் கைகளில் அரசு அதிகாரம் வரப்பெற்றால், அரசியலில் ஒரு புதிய பொற்காலம்உருவாகும். அது, அரசியல் வரலாற்றில் ஒருபுதிய திருப்புமுனையாக இருக்கும். அரசியல் நாகரிகத்தின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியாகஅது அமையும். வன்முறைகள், மத அடாவடிகள், சாதிவன்மங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் போன்றவைஇல்லாமல் போகும். உண்மையான சமத்துவம் மலரும். பெண்களின் மென்மை அரசியல் பல சுமுகங்களுக்கு வழிவகுக்கும். போர்கள், போராட்டங்களின் தேவை இல்லாத, வன்முறைக்கு அவசியமற்ற வாழ்முறை மாற்றம் ஒன்று உலகில் நிகழும்.
- நர்மதா
Be the first to rate this book.