சில ஆயிரம் பழங்குடி மக்களின் வாழ்க்கைச் சூழலில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவர இந்த 11 தோழர்களும் தன்னலமற்ற சேவையைச் செய்திருக்கிறார்கள். இந்த விளிம்புநிலை மனிதர்களின் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் இவர்களும் இல்லாமல் போயிருந்தால் இந்தப் பழங்குடி மக்களின் கடினமான வாழ்க்கை நிலைமையை நினைத்துப் பார்க்கவே நம் மனம் நடுங்குகிறது. பழங்குடி மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக உழைத்து வரும் இந்த 11 போராளிகளின் அர்த்தமுள்ள வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் இந்தப் புத்தகம், ஒரு லட்சிய வாழ்க்கை மேற்கொள்வதற்கு இளைய தலைமுறைக்குத் தூண்டுதலாக அமையட்டும் என்று வாழ்த்துகிறேன்.
- நீதிபதி கே. சந்துரு
Be the first to rate this book.