பட்டாம்பூச்சி விற்பவன் (டிஸ்கவரி புக் பேலஸ்)
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

பட்டாம்பூச்சி விற்பவன் (டிஸ்கவரி புக் பேலஸ்)

85 ₹90 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: நா. முத்துக்குமார்
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
No. of pages: 64
Out of Stock
Notify me when available


 

Other Specifications

Language: தமிழ்
Published on: 2024
Book Format: Paperback
Category: கவிதை
Subject: பிற

Description

ஈரம்உலர்வதற்கு முன்னதாகவே என் முன் வைக்கப்படுகிறகவிதைகள். சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், திரைப்படத் திறனாய்வுகள் எனும் இவனது அனைத்து எழுத்துகளிலும் இந்த மிருது இளைஞனின்எதிர்காலம் குறித்த எனது நம்பிக்கைகள்... அடைமழைகாலத்தைய வெள்ளத்தின் அளவாய் உயர்ந்துகொண்டே செல்கின்றன.

-அறிவுமதி

 

சுவாசத்தைப்போல், தாய்மொழிபோல், சைக்கிள் மிதிப்பதுபோல் கவிதையும் படு இயல்பாக இவருக்குக்கைவருகிறது. எளிமை, தெளிவான சிந்தனை. தேர்ந்தெடுத்த வார்த்தைகள், கம்பீரமான அழுத்தமான உணர்வின் வெளிப்பாடுகள் இவைதான் முத்துக்குமாரின் பிரத்தியேகக் கவிதைகள்.

-பாலுமகேந்திரா

 

எங்கள்ஊர்ப்பக்கங்களில், ஓலைச்சுவடியில் நூலை நுழைத்து சோதிடம்பார்ப்பார்கள். சிலருக்கு நல்லது வரும், சிலருக்குக் கெட்டது வரும். இந்தப் புத்தகத்தில் கண்ணை மூடிக்கொண்டு எந்தப் பக்கத்தைப் பிரித்தாலும் நல்ல கவிதைகள் வரும்.

-பாரதிராஜா

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp