பல்வேறு வண்ணங்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகோடு விளங்குவது பட்டாம்பூச்சி. இந்தப் பட்டாம்பூச்சியைப் போஸ் பஸ்வேறு குண நலன்கள் நிறைந்த மாந்தர்களைக் கொண்டு அழகிய ஒரு கூட்டுக் குடும்பச் சித்திரத்தைப் படைத்துள்ளது இந்நாவல். எந்த வயதானாலும் காதல் உணர்வு என்பது சற்றும் குறைந்து விடாது என்பதை அழகாகப் படம் பிடித்துள்ளது. ஒவ்வொரு கதை மாந்தரையும் அழகான பட்டாம்பூச்சிகளாக்கி அவர்கள் வழி பயணப்படும் இந்நாவலின் காதஷ், ஊடஸ், காதஸ் தோஷ்வி. சூழ்ச்சி, குடும்ப உறவுகளுக்கான அன்பு, கூட்டுக்குடும்ப மாண்பு எனப் பவ்வேறு நிகழ்வுகள் நிறைந்துள்ளன.
Be the first to rate this book.