மயிலை சீனி, வேங்கடசாமி இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வில் பெரும் சாதனை நிகழ்த்தியவர் சுயமரியாதை இயக்க மரபில், தனித்த தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டவர். 1920-1980களில் தொடர்ந்து ஆய்வையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்தவர். திராவிட இயல் கருத்துருவாக்கத்திற்கு முதன்மையான பங்களிப்பு செய்தவர்.
-வீ.அரசு
Be the first to rate this book.