நூலாசிரியர் விலங்குகள், பறவைகள், பாலூட்டிகள் என்ற தலைப்புகளில் தொல்காப்பியம் புலப்படுத்தியுள்ள மரபுப்பெயர்கள் சங்கப்பனுவல்களில் இடம் பெற்றுள்ள தன்மையை ஆய்ந்து பதிவு செய்துள்ளார்.
ஒப்பீட்டு முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இவ்வாய்வு நூல் முயற்சி, மரபுப்பெயர்கள் குறித்து அறிய விழைவோருக்கும். ஆய்வு செய்வோருக்கும் தமிழின் செழுமையைச் சுவைக்க விரும்புவோருக்கும் ஓர் இனிய அனுபவமாக அமையும்.
- தமிழ்ச்செம்மல், முனைவர் இரா இளவரசு
Be the first to rate this book.