உலகின் புகழ் பெற்ற நாவல் ஆசிரியர்களில் ஒருவர் நட்ஹாம்சன். நாவல் இலக்கியத்தில் பலவிதமான சோதனைகள் செய்து வெற்றி பெற்றவர். அவருடைய முதல் நாவல் பசி. உள்ளத்தையும், உடலையும், ஆத்மாவையும், கற்பனையையும் பசி எப்படி வாட்டுகிறது என்பதைத் தெளிவாகச் சொல்லுகிறார். லெனின் இதை மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என்று கூறியிருக்கிறார்.
பசியினால் ஓர் எழுத்தாளன் படும் அவதியைக் கூட ஒரு நவீனத்துக்குக் கருப்பொருளாகக் கொள்ள முடியும் என்று சிறந்த முறையில் இதனை ஆசிரியர் படைத்துள்ளார். படிப்பவர்கள் நிச்சயம் ரசிக்க முடியும்.
- க.நா. சுப்ரமண்யம்
Be the first to rate this book.