தற்சார்பும், தனித்தன்மையும் உள்ளது செம்மொழி தமிழ்! இந்தத் தமிழை தமிழினத்தைச் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்த ஆரியம் என்னென்ன சூதுகள் செய்தது என்பதை அப்படியே அம்பலப்படுத்தியுள்ளார். அறிஞர் ம.சோ.விக்டர்!
தமிழர்களிடையே வரலாற்று வழியாக நிலைத்துவிட்ட ஆரிய சமற்கிருத ஆதிக்க எதிர்ப்பு உளவியலைப் பயன்படுத்திக் கொண்டு ஆரியத்தை எதிர்ப்பது போல் பாவனை பண்ணிக்கொண்டு, தமிழ்ச் சிதைப்பை - தமிழ் இனச் சிதைப்பை தெலுங்கு, கன்னட, மலையாள இனத் திணிப்பைத் தமிழ்நாட்டில் அரங்கேற்றி வருகிறார்கள் திராவிடவாதிகள். அந்த இனவாதிகளையும் தோலுரித்துக் காட்டுகிறார் ம.சோ.வி!
-இந்திய ஆட்சிப் பணியில், வெளிமாநிலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று வந்துள்ள ஆர். பாலகிருஷ்ணன் ஆங்கிலத்தில் எழுதி 2023 260 வெளிவந்து, பின்னர் தமிழாக்கம் செய்யப்பட்டு வந்துள்ள "ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை' என்ற நூல் குறித்த திறனாய்வு நூல்தான் ம.சோ.விக்டர் அவர்களின் "பஃறுளி முதல் சிந்து வரை என்ற இந்நூல்!
- பெ. மணியரசன்
Be the first to rate this book.