பல்லவர்களின் ஆட்சியின் கீழ் ஒடுங்கிக் கிடக்கும் சோழ நாட்டை மீண்டும் சுதந்திர பூமியாக்க கனவு கண்டான் பார்த்திப மகாராஜன். அந்தக் கனவை மெய்ப்பிக்க தன் உயிரையும் துறக்கிறான்.
தந்தையின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் இளவரசன் விக்ரமன், மர்மமான சிவனடியார், காதலும் தியாகமும் நிறைந்த இளவரசி குந்தவி, சதியாலோசனைகள், துரோகங்கள் நிறைந்த அரண்மனை வாழ்க்கை...
கல்கியின் இந்த சரித்திரப் புதினத்தில், சோழர்களின் பெருமையும், வீரமும், அன்பும் ஒருங்கே விரிகின்றன!
Be the first to rate this book.