கவிதை, சிறுகதை, மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கட்டுரைகள் என்று பன்முக எழுத்தாளராக திகழ்கிறார் நூலாசிரியர் பாவலர் கருமலைப்பழம் நீ நீ அவர்கள். அவர்கள். சிற சிறுவர்களுக்கான 'பறக்கும் பூக்கள்' என்ற பாடல் தொகுப்பின் மூலம் மேலும் முத்திரைப் பதித்திருக்கிறார்.
எளிய நடையில் சிறார்களுக்கு அழகு தமிழில் வண்ண வண்ண பூக்களாய் பாடல்களைத் தந்திருக்கிறார். பாவலரின் நூல்களைத் தொடர்ந்து பதிப்பித்து வரும் நிவேதிதா பதிப்பகம் இந்நூல் வழி மேலும் பெருமை அடைகிறது.
- பதிப்பகத்தார்
Be the first to rate this book.