பறக்கும் பழங்கள் தொகுப்பில் இருக்கும் கதைகளைச் சொன்ன முதல்வனுக்கு ஐந்து வயது. ஓவியம் வரைவது, களிமண் சிற்பம் செய்வது, பாடுவது, திருக்குறள் ஒப்புவித்தல் ஆகியவற்றில் தனித்திறன் மிக்கவர்.
இவர் சென்னையில் உள்ள ஏ.வி.எம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
Be the first to rate this book.