பறக்க துடிக்கும் பறவை என்பது நூலின் தலைப்பாக அமைய காரணம் என் கவிதைகள் வாசிக்கும் உங்களின் மனதை அடைய துடிக்கிறது என்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் இரண்டு கவிதைகள் என் அம்மாவும் அப்பாவிற்காக இடம் பெற்றுள்ளன.
அதன் பின்வரும் கவிதைகள் நான் சந்தித்த நபர்கள் நான் ரசித்த நிகழ்வு என பலபுதிய சிந்தனையிலான கவிதைகளும் இந்த கவிதை தொகுப்பில் அடங்கும்.
இந்த கவிதை தொகுப்பில் எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் சமூகத்திற்கு முரணான கருத்துகளும் இடம்பெறவில்லை எனக்குத் தெரிந்த என் சிந்தனைக்கு எட்டிய எண்ணங்களே இந்த கவிதை தொகுப்பு.
இயற்கையின் அழகும் நான் அன்றாட ரசித்ததும் நாம் பார்த்து கடந்து செல்லும் நிகழ்வுகளும் என தற்கால நிகழ்வுகளின் அடிப்படையில் என்னுடைய மூன்றாண்டு கவிதை சிந்தனையே இந்த பறக்க துடிக்கும் பறவை என்ற நூல்.
Be the first to rate this book.