பஞ்சு மிட்டாய் (5-வது இதழ்)

பஞ்சு மிட்டாய் (5-வது இதழ்)

சிறுவர் இதழ்

50
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Editor: 'பஞ்சு மிட்டாய்' பிரபு
Publisher: பஞ்சுமிட்டாய்
No. of pages: 24
Out of Stock
QR Code
Notify me when available


 

Other Specifications

Language: தமிழ்
Published on: 2017
Book Format: Paperback

Description

குழந்தைகளால் குழந்தைகளுக்கு உருவான காலாண்டு இதழ். குழந்தைகள் கூறிய‌ கதைகளும், கிறுக்கிய அழகிய ஓவியங்களும், தமிழ் வார்த்தை விளையாட்டுகளும் மற்றும் பெரியவர்கள் எழுதிய குழந்தைப் பாடல்களும் சேர்ந்து குழந்தைகளின் கற்பனைகளுக்கு ஒரு வடிவம் கொடுத்த புத்தகம்!!

- பெற்றோர்கள்,குழந்தைகள் இருவருக்குமான உரையாடலை ஊக்குவிக்கும் புத்தகம். இதிலுள்ள கதைகள் மற்றும் பாடல்களை பெரியோர்கள் சிறுவர்களோடு சேர்ந்து ஆடிப் பாடச் செய்யும் புத்தகம்.

- குழந்தைகள் உருவாக்கிய ஓவியங்களும் , கதைகளும் வாசிக்கும் அல்லது பார்வையிடும் குழந்தைகளை தங்களோடு தொடர்புப்படுத்திக்கொள்ள உதவும் எண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட புத்தகம்.

- குழந்தைகளுக்கு தமிழ் மீதான ஆர்வத்தை எளிமையாகவும் புதுவிதமாகவும் அறிமுகம் செய்ய உதவும் புத்தகம்.

- ஓவியங்கள் மற்றும் வடிவமைப்பு மூலம் வாசிப்பு மற்றும் மொழி மீதான ஆர்வத்தை குழந்தைகளுக்கு எளிதாக ஏற்படுத்தும் புத்தகம்.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp