இக்கதைகள் மையமழிக்கும் ஒரு தொன்ம பின்நவீனத்துவ இயலை புனைவு விலக்கப்பட்ட புனைவாகவும் கலந்து கட்டி வாசிப்பாய் தருகிறது. நடசிவகுமாரின் உடலில் ஆயிரமாயிரம் ஆண்டுகளின் தொன்மங்கள் புதிர்கள் கனவுகள் இன்னும் பிறவானவையுடன் உரையாடும் மீச்சிறு உலகங்களும் உறைந்திருக்கின்றன.
நடசிவகுமார் தன் ஆதிபருவங்களிலிருந்து உண்டான நம்பிக்கைகள் அல்லது சமூகம் என்கின்ற அமைப்பு நிறுவனமாக உருவான காலத்தில் தன் மொழியை இச்சிறுகதைகளில் முன் வைக்கிறார்.அவருடன் பயணிக்க இன்றைய நவீன வாழ்வின் சுமையிலிருந்து விடுபட வேண்டும் போல் தோன்றுகிறது.
-யவனிகாஸ்ரீராம்
Be the first to rate this book.