இந்நூல் டோக்ரி மொழியின் முதல் பெண்குரல் யாரு டையது. இந்திய ஆங்கிலத்தின் முதல் நவீனத்துவக் கவிஞர் யார்? உலகின் முதல் எழுத்தாளர் யார்? - இஸ்லாமிய குருவும் இந்து சீடனும் இணைந்து மாதோலால் ஹுஸைன் ஆனது எப்படி என்பதைப் பரிசீலிக்கிறது: எவரெஸ்டில் முதன்முதலாக காலடி பதித்தவர் யார்? ஆந்தை அறிவின் அடையாளமா? என்பனவற்றை ஆராய்கிறது; தனிமையைத் தேடியவர் எப்படி பனியில் உறைந்துபோனார் என்பதையும் விவரிக்கிறது.
Be the first to rate this book.