இந்நூல் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பதை சொல்லும் நூல் இல்லை. பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பதற்கான Emotional Balance பற்றியது. சந்தையில் நடக்கும் ஆறு மணி நேர வர்த்தகத்திற்கு முன்னும், பின்னும் நீங்கள் செய்ய வேண்டிய பயிற்சியைப் பற்றியது.
இந்நூல் எந்தப் பங்கில் முதலீடு செய்தால், எவ்வளவு லாபம் என்று பேசாது. நீங்கள் எந்த மாதிரி மனநிலையில் முதலீடு செய்ய வேண்டும், எந்த மாதிரி சூழ்நிலையில் வெளியே வர வேண்டும் என்பதை பேசுகிறது. சில இடத்தில், சந்தையை வேடிக்கைப் பார்ப்பதைக் கூட சாணக்கியத்தனம் என்கிறது இந்நூல்.
களத்தில் விளையாட செல்லும் ஆட்டக்காரர், பயிற்சி எவ்வளவு முக்கியமோ, சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் போதிய தெளிவான மனநிலை முக்கியம். இந்நூல் ஒவ்வொரு Retail முதலீட்டாளர்களுக்கும் Emotional Guide -ஆக இருக்கும்.
Be the first to rate this book.