புராதன பழங்குடி சமுதாய உறுப்பினர்களுக்கு இடையே எப்படி பரிவர்த்தனை நடந்திருக்கும்?
முதன்முதலில் சந்தை பரிவர்த்தனை எப்படி தொடங்கியது?
சந்தை பரிவர்த்தனைகள் சமுதாய உற்பத்தியை எப்படி பாதிக்கின்றன?
பணமாக பயன்பட்ட பொருட்கள் என்னென்ன?
தங்கம். வெள்ளி எப்படி, ஏன் பணமாக ஆயின?
மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை தொடர்நூல்களாக வெளியீடும் திட்டத்தில் பணத்தின் வரலாறு பற்றிய பகுதி இந்நூலில் இடம்பெறுகிறது.
Be the first to rate this book.