இந்தப் புத்தகம் பணத்திற்குப் பின்னால் உள்ள அரசியலை நம் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி விளக்கி கூறுகிறது. பணம் நமது தேவைகளைப் பூர்த்திசெய்து நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்று நம்மில் பலர் நம்பினாலும், உண்மை முற்றிலும் வேறுபட்டது. பணம் பெரும்பாலும், தேவையற்ற ஆசைகளை உருவாக்கி நமது அமைதியைக் குலைப்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவித்து, இந்த பூமியை வாழவே தகுதி இல்லாத கோல்களாக மாற்றி நம் வாழ்க்கையை சிக்கலாக்குகிறது. பணம் இல்லாமல் எளிமையான, மனநிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை இந்தப் புத்தகம் நம் கண் முன்னே எடுத்துக்காட்டும்.
Be the first to rate this book.