பல்லுயிர்களுக்கானது பூமி
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

பல்லுயிர்களுக்கானது பூமி

133 ₹140 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: பா. சதீஸ் முத்து கோபால்
Publisher: காக்கைக்கூடு
Add to cart

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9788195969975
Published on: 2024
Book Format: Paperback

Description

பறவைகள், பாலூட்டிகள் இவற்றின் இயற்கை வரலாறு பற்றி சதீஸ் எழுதுகின்றார். இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடனும் நமக்கு இருக்கும் மரபுப் பூர்வமான பிணைப்பைப் பற்றி இந்த கட்டுரைகள் நமக்கு விளக்குகின்றன.
-தியடோர் பாஸ்கரன்

இந்நூலின் ஆசிரியர் பழனிமலை பல்லுயிர் சூழலை நேர்த்தியாக பதிவு செய்துள்ளார். பழனிமலைத் தொடர்களுக்கே உரித்தான ஓரிட வாழ்விகளை அறியச்செய்வதோடு அவற்றை  பாதுகாக்க வேண்டும்  என்பதையும் வலியுறுத்துகிறார்.
-கோவை சதாசிவம்

மனிதர்களால் இந்த பூமிக்கு நிகழ்ந்த மற்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் பேராபத்துகளையும், இதனால் வருங்கால தலைமுறையினர் சந்திக்கப்போகும் மிகப்பெரிய சவால்களையும் முன்னிலைப்படுத்தியே இந்த நூலை எழுதியிருக்கிறேன்.
-பா. சதீஸ் முத்து கோபால்

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp